ராடன் ரெய்டு: சுமார் 5 கோடி வரி ஏய்ப்பு!!

  shriram   | Last Modified : 13 Apr, 2017 03:18 am
வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் நடத்திய ரெய்டில், 4.97 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரெய்டை தொடர்ந்து ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார் இருவரையும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், 4.97 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பிட்ட தொகையை விரைவில் அவர்கள் அரசுக்கு கட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close