மெட்ராஸ் ஐஐடி-யில் தீ விபத்து

  shriram   | Last Modified : 13 Apr, 2017 03:24 am
சென்னையில் உள்ள ஐஐடி-யில் இன்று மாலை 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஆய்வு கட்டிடத்தின் மேல் பகுதி முழுவதுமாக பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 5 வாகனங்களில் தீயணைப்புப் படை வீரர்கள் அங்கு விரைந்து தீயை அணைத்தனர். அந்த சமயம், கட்டிடத்தில் இருந்து அனைவரும் வெளியேறிவிட்டதாகவும், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று கல்லூரி தரப்பில் உறுதி செய்துள்ளனர். ஆனால், அங்கிருந்த 20 கம்ப்யூட்டர்கள் சேதமடைந்து, அதிலிருந்த தகவல்கள் அழிந்துவிட்டதாக கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close