ஏப். 20க்கு மேல் வெப்பம் அதிகரிக்கும்

  gobinath   | Last Modified : 13 Apr, 2017 02:26 pm
அந்தமான் - இலங்கை அருகே மேலடுக்கு சுழற்சி உருவானது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது வடக்கு நோக்கி நகரும் பட்சத்தில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஏப்.20க்கு மேல் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காற்றில் உள்ள ஈரப்பதம் குறைவதாலேயே, வெப்பம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close