குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் சென்னை

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம், சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகமாக இருப்பதால், நிலத்தடி நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குடிநீர் பஞ்சமாக உருவெடுக்கும் நிலையில் தமிழகம் உள்ளது. சென்னையின் சோழிங்கநல்லூர் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 0.7 மீட்டர் அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதே போல் திருவிக நகர் பகுதியில் கடந்த ஆண்டை விட நிலத்தடி நீர்மட்டம் 2.88 மீட்டர் குறைந்துள்ளது. இதற்கிடையே சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரி வறண்டுபோய் உள்ளது. இவ்வாறன நிலையில் சென்னை தள்ளப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு மாற்று நடவடிக்களை அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close