இலங்கை அகதிகள் சிக்கித்தவிப்பு

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ராமநாதபுரம் தனுஷ்கோடி, அரிச்சல்முனை மணல் திட்டில் இலங்கை அகதிகள் சிலர் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதன்படி, 3 குழந்தைகள் உட்பட 4 பேர் கரைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக, பல இலங்கைத் தமிழர்கள், அகதிகளாக தமிழகத்திற்கு வந்தனர். இங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களில் சிலர், சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டனர். இலங்கையில் யுத்தம் முடிந்து, சமாதான சூழல் நிலவி வருவதாக சிங்கள அரசு கூறும் நிலையில், தமிழர்கள் சிலர் அகதிகளாக தமிழகம் வந்திருப்பது சற்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close