"விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்"

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
டெல்லியில் கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தினமொரு நூதனப் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளை நேரில் சந்தித்த பின் மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, "மத்திய அரசின் விளக்கத்தை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார். "காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்த போது விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்?" என தம்பிதுரை கேள்வியும் எழுப்பியுள்ளார். தங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close