கத்திப்பாராவில் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இயக்குனர் கவுதமன் தலைமையில், சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். சென்னையின் முக்கிய மேம்பாலமாக கருதப்படும் கத்திப்பாராவில், விமான நிலையம் செல்லும் பாதை முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. சங்கிலியால் மேம்பாலத்தை மறித்து, இந்தப் போராட்டம் நடத்தப்படுவதால், போலீசார் அதிகளவில் அங்கு குவிக்கப் பட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close