அம்மாவின் அருமையான ஆரம்பம்?

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தலைமை செயலகம் சென்ற முதல்வர் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். 1. விவசாயிகளின் அனைத்து பயிர்க் கடன்களும் தள்ளுபடி 2. டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு. மதியம் 12 மணிக்கு தான் திறக்கப் படும், மேலும் படிப்படியாக மதுவிலக்கின் முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடல் 3. தாலிக்கு வழங்கப்படும் தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்வு 4. வீடுகளுக்கு வழங்கப்படும் முதல் 100 யூனிட்கள் மின்சாரம் இலவசம் 5. விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close