இரு தினங்களுக்கு கன மழை ...

Last Modified : 01 Jan, 1970 05:30 am

சென்னையில் கடந்த சில நாட்களாகப் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை சென்னையில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இது குறித்து, வானிலை மையம் கூறியுள்ளதாவது: "தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, தென் மாநிலங்களில், ஒரு வாரத்துக்கும் மேலாக, பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில், வங்கக் கடலில், சென்னை - நெல்லுார் இடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், இரு நாட்களுக்கு, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்' என, வானிலை மையம் கூறியுள்ளது".

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.