செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து; இணைவதில் இழுபறி!!

  shriram   | Last Modified : 19 Aug, 2017 12:30 pm

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணித்தலைவர் ஓபிஎஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை அழைத்திருந்தார். இரு அணிகளும் இணைவதாகவும், ஓபிஎஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி இணைந்து, மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லப்போவதாகவும் கூறப்பட்டது. ஆலோசனை கூட்டத்தின் பின், செய்தியாளர்கள் சந்திப்பை ஓபிஎஸ் தரப்பு ரத்து செய்துள்ளது. இரு தரப்புக்கு இடையே ஆட்சியை பங்கிடுவதில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
[X] Close