• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

'கர்நாடக அணை கட்டுவதை அரசு எதிர்க்கிறது'- முதல்வர்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

மேகதாதுவில் புதிய அணை கட்டலாம் என்று தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாக தகவல் பரவி வந்தன. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்ற நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை தமிழக அரசு நீதிமன்றத்தில் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது என்று பேட்டியளித்துள்ளார். கர்நாடக அணை கட்டுவதை தமிழகம் எதிர்க்கவில்லை எனக் கூறுவது உண்மைக்கு புறம்பானது. சமதள பரபரப்பாக உள்ள தமிழகத்தில் அணைக்கட்டுவது சிரமம் என தமிழக அரசு வாதாடியது. தமிழக உரிமைகள் பாதிக்காதவாறு உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதங்கள் முன் வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Advertisement:
[X] Close