வங்கி ஊழியர்கள் 22ம் தேதி போராட்டம்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

வருகிற 22ம் தேதி மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் சங்கம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்த உள்ளனர். ரூ.15 லட்சம் கோடி வாரக்கடன் உள்ளதால் வங்கிகள் நஷ்டத்தை சந்திக்கின்றன. போராட்டத்தில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பர் என்றும் வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு செயலர் வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.

Advertisement:
[X] Close