• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

கருணாநிதியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டுவரும் திமுக தலைவர் கருணாநிதியை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாடு வருகிற செப்டம்பர் 17ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் கொடுக்கவே திருமாவளவன் அவரை சந்தித்து வந்துள்ளார். இதற்கு பின் பேட்டி அளித்த திருமாவளவன், "விசிக-வின் இந்த மாநாடு நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பு தொடர்பான விவகாரத்தில் பாஜக-வின் தலையீடு இருப்பதாகவே நான் கருதுகிறேன்" என்று கூறினார்.

Advertisement:
[X] Close