• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

தீபா பேரவை மாவட்டச் செயலாளர் கள்ளச் சாராய விற்பனை வழக்கில் கைது

  jvp   | Last Modified : 19 Aug, 2017 11:44 pm

தீபா பேரவையினுடைய விழுப்புரம் மாவட்ட செயலாளராக மணிகண்டன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே நடிகர் கார்த்திக்கின் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தார். பிறகு தீபா, புதிதாக பேரவையினை ஆரம்பித்ததும் அதிலே விழுப்புரம் மாவட்ட செயலாளராக ஆனார். இந்த நிலையிலே அவர் கள்ளச்சாராயம் விற்றதாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். சாராயம் விற்பதாக அவர்மீது புகார் வந்ததையடுத்து சோதனை செய்யப்பட்ட போது, அவருடைய வீட்டில் 20 லிட்டர் கள்ளச் சாராயம் இருந்தாக அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Advertisement:
[X] Close