ரயில் விபத்துக்கு கமல் இரங்கல்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உ.பி மாநிலத்தில் ரயில் விபத்தில்சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். உ.பி.,மாநிலம் முசாபர் நகர் அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நடிகர் கமல் தனது டுவிட்டரில் ரெயில் விபத்து சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும் பலியானோர் குடும்ப உறுப்பினர்களுக்கு வருத்தத்தையும் தெரிவித்து கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close