• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

விரைவில் நல்ல செய்தி வரும்: ஓபிஎஸ் உறுதி

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அதிமுகவின் இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், விரைவில் நல்ல செய்தி வரும் என அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்காது. கூடியவிரைவில் நல்ல செய்தி வரும்," என்றும் கூறினார்.

Advertisement:
[X] Close