• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

இணைந்தன ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள்

Last Modified : 21 Aug, 2017 03:06 pm

அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இன்று மீண்டும் ஒன்றாக இணைந்தன. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து கைகொடுத்துக் கொண்டனர். இரு அணிகளின் முக்கிய தலைவர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள, இரு அணிகளும் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.

Advertisement:
[X] Close