• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

அதிமுக அணிகள் இணைப்பில் சிக்கல் ?

Last Modified : 21 Aug, 2017 12:38 pm

இன்று பிற்பகல் அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது குறித்த அறிவிப்பை முதல்வர் பழனிச்சாமி அணி வெளியிட்ட பின்னரே தலைமை அலுவலகம் வருவோம் என ஓபிஎஸ் தரப்பு தற்போது நிபந்தனை விதித்துள்ளது. சசிகலாவை நீக்குவது குறித்த விவகாரத்தில் பழனிச்சாமி தரப்பினர் தயக்கம் காட்டுவது ஏன் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த நிபந்தனையின் காரணமாக அதிமுக அணிகள் இணைப்பு குறித்த இறுதிகட்ட பேச்சு வார்த்தை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதனிடையே கட்சி தலைமை அலுவலகம் முன்பாக குவிந்த அதிமுக தொண்டர்கள் அணி இணைப்பு நடைபெறுமா? பெறாதா எனும் குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement:
[X] Close