தமிழர்களை கோமாளியாக்கும் அதிமுக: கமல் நக்கல்

  shriram   | Last Modified : 21 Aug, 2017 03:12 pm

அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்தன. அதிமுக கட்சி தலைமை கழகத்திற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வந்தவுடன், ட்விட்டரில் கமல் ஹாசன் வழக்கம்போல ட்வீட் மூலம் அதிமுகவை நக்கல் செய்தார். "காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா" என ட்விட்டர் மூலம் தமிழர்களை எழுந்து வரச்சொன்னார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.