• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பெற்றார் ஓபிஎஸ்

  shriram   | Last Modified : 21 Aug, 2017 04:37 pm

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் பதவி எடப்பாடி பழனிசாமியிடமும், துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். துணை முதல்வராகவும், நிதித்துறை அமைச்சராகவும் ஓபிஎஸ் செயல்படுவார் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக ஓபிஎஸ் அணியின் மா.ஃபா. பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement:
[X] Close