• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

தமிழ்நாட்டு அரசியலைப் பார்த்து உலகமே கிண்டல் செய்கின்றது- குஷ்பூ

  jvp   | Last Modified : 21 Aug, 2017 06:49 pm

அதிமுகவின் தற்போதையை செயல்பாடுகள் குறித்து குஷ்பூ தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில், "நேற்று வரை எப்படி எப்படியெல்லாம் திட்டிக் கொண்டிருந்தவர்கள் இப்போது இணைவதைப் பாரத்தால் மிகவும் கேலிக்கூத்தாகத்தான் இருக்கிறது. அவர்கள் இணைந்தாலும் மக்களுக்கு எந்தவிதமான நன்மையுமே இல்லை. கூவத்தூர் பேரம் போல இனிமேலும் அரசியல் நடத்துவார்கள். தமிழ்நாட்டு அரசியலைப் பார்த்து உலகமே கிண்டல் செய்கிறது. பா.ஜ.கவால் தமிழகத்துக்குள் நுழைய எந்த வழியும் இல்லை. அதனால் இந்த பாதையை தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர்களின் நெருக்கடியால் இணைகிறார்கள். 4 வருடமும் இப்படியே அடிமைபோல்தான் இருப்பார்கள். ஆனால் மக்கள் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

Advertisement:
[X] Close