சசிகலாவை நீக்க பொதுக்குழு கூடும்: அதிமுக

  shriram   | Last Modified : 21 Aug, 2017 04:22 pm

அதிமுகவின் இரு அணிகள் இன்று இணைந்ததை அடுத்து, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இதற்காக அவசர பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்படும், என அவர் கூறினார்.

Advertisement:
[X] Close