• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் வைகோ

  shriram   | Last Modified : 22 Aug, 2017 09:50 am

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.கருணாநிதியை இன்று மாலை நேரில் சந்திக்க உள்ளார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று, அவரது உடல்நிலை குறித்து வைகோ விசாரிக்க உள்ளதாக மதிமுக தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிமுகவின் இரு அணிகள் இணைந்ததை தொடர்ந்து, திமுகவுடன் புதிய கூட்டணி உருவாக்கும் பேச்சுவார்த்தையை துவங்கவே இந்த சந்திப்பு, என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisement:
[X] Close