• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

சசிகலா வழக்கை திறந்த வெளியாக விசாரிக்க கோரிக்கை

  shriram   | Last Modified : 22 Aug, 2017 01:23 pm

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி ஏன் தீர்ப்பளிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் உள்ளார் சசிகலா. சிறை அதிகாரிகளின் உதவியுடன், சசிகலா வெளியே சென்று ஷாப்பிங் செய்ததாக வீடியோ ஆதரங்களுடன் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், அவரது மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்றும், அதை திறந்த வெளியாக, ஊடகங்கள் பார்வையில் விசாரிக்க வேண்டுமென்றும் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisement:
[X] Close