• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; மடக்கிப்பிடித்த சுங்கத்துறையினர்

  jvp   | Last Modified : 22 Aug, 2017 08:43 pm

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படவிருப்பதாக சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து அவர்கள் அப்பகுதியில் இரு பிரிவாக மறைந்து நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனையிட்டதில் ஹஷிஷ் என்கின்ற போதைப்பொருள் இருப்பது தெ‌ரியவந்தது. சுமார் 24 கிலோ போதைப்பொருளை சுங்கத்துறையினர் கைப்பற்றி உள்ளனர். ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
[X] Close