இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கருணாநிதியை சந்தித்த வைகோ

Last Modified : 01 Jan, 1970 05:30 am

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார். அவரை திமுக செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க. ஸ்டாலின் வாசல் வரை வந்து வைகோவை வரவேற்றார். சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை வைகோ நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர். உடல் நலம் குன்றி காணப்படும் கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக வைகோ கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றுள்ளார.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.