இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை : ஜெயா கோரிக்கை

  gobinath   | Last Modified : 15 Jun, 2016 07:05 am
நேற்று மோடியிடம் ஜெயலலிதா அளித்த கோரிக்கை மனுவில், இலங்கை தமிழர்கள் தொடர்பாகவும் சில விடயங்கள் அடங்கியிருந்தன. அதில் முக்கியமாக இலங்கை தமிழர்கள் வாழ்க்கையும், சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களின் நலனில் இந்தியாவுக்கு பொறுப்புண்டு எனவே இனப்படுகொலை நடத்தியவர்களுக்கு மீது தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அதே போல் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவும் ஆவணை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close