நளியின் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வரும் நிலையில், 24 வருடங்களாக சிறையில் வாடும் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், நளியின் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி வரும் 27ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close