தமிழ்நாடு தீயணைப்பு துறையில் பணியாளர் பற்றாக்குறை

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை மையங்களில் பணி புரியும் ஊழியர்கள் பல பேர் வரும் 2017-18 ஆண்டு காலப் பகுதிகளில் ஓய்வு பெற உள்ள நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு துறைக்கு 20% பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவான தீயணைப்பு நிலையங்கள் (315) உள்ளதாகவும், பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், மீட்பு நேரங்களை குறைக்க முடிவு எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close