கருணாநிதி தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
திமுக எம் எல் ஏக்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அக்கட்சித் தலைவர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. ஜூன் 16-ஆம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி கருணாநிதி அறிவுரை கூறுவார் என்றும், சட்டமன்றக் கூட்டத் தொடர்களில் கருணாநிதி கலந்து கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப் பட வாய்ப்புள்ளதாகவும் திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close