மூடப்படவுள்ள 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயார் !

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தமிழக முதல்வர் அறிவித்தபடி, மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. ஆனால், மூடப்படவுள்ள டாஸ்மாக் கடைகளில் பணி பிரியும் சுமார் 2,500 ஊழியர்கள் நிலை என்னவாகும் என கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலளித்த மூத்த அதிகாரி ஒருவர், அவர்களில் சிலர், ஆட்கள் தேவைப்படும் வேறு டாஸ்மாக் கடைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், ஏனைய பணியார்கள் ஒதுக்கப்பட்ட ஊழியர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close