பேச்சு வார்த்தைக்கு தலைமை நீதிபதி அழைப்பு

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர் களுக்கு பார்கவுன்சில் Show Cause நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால் தமிழகம் முழுதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமை நீதிபதி கவுல் கவனத்திற்கு கொண்டு சென்றார். அப்போது பதிலளித்த தலைமை நீதிபதி வழக்கறிஞர் சட்ட திருத்தத்தை தாம் இப்போது அறிமுகப்படுத்த போவதில்லை, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு வழக்கறிஞர் சங்க தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close