ஜெயலலிதா மனு மீது கருணாநிதி குற்றச்சாட்டு

  gobinath   | Last Modified : 15 Jun, 2016 12:12 pm
பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் அளித்த மனுவில் உள்ள கோரிக்கைகள் யாவும் கடந்த 2014-15 ஆம் ஆண்டுகளில் தரப்பட்டவை என்றும், கோரிக்கைகள் திரும்ப திரும்ப தரப்படுவதில் இருந்தே அவை கவனிக்கப்படாமல் இருப்பது புலப்படுகிறது என்றும் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த அரசியல் ரீதியான அழுத்தத்தை தமிழக அரசு தர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close