தென் சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் திமுகவில் இணைந்தார்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தென் சென்னை மாவட்ட மதிமுக செயலாளராக இருந்த வேளச்சேரி மணிமாறன், அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளார். கடந்த மாதம் மதிமுகவில் இருந்து வேளச்சேரி மணிமாறன் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close