காங்கிரஸ் எம்.ல்.ஏ விஜயதரணிக்கு பிடிவாரண்ட்

  gobinath   | Last Modified : 15 Jun, 2016 12:32 pm
கடந்த செப். 27 ஆம் தேதி கருங்கல்சந்தைப் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக, விளவங்கோடு காங்கிரஸ் எம்.ல்.ஏ விஜயதரணி மீது அவாதூறு வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது நேரில் ஆஜராகாத விஜயதரணிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close