ஆசியாவின் தலைசிறந்த பல்கலை பட்டியலில் ஐஐடி மெட்ராஸ்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆசியாவின் தலைசிறந்த 50 பல்கலை கழகங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 56 வது இடத்திலிருந்த சென்னை ஐஐடி கடந்த ஆண்டை விட 13 இடங்கள் முன்னேறி, தற்போது 43வது இடத்தை பிடித்து 50 இடங்களுக்குள் முதல்முறையாக முன்னேறி உள்ளது. இந்திய பல்கலைக் கழகங்களில் பெங்களுரின் ஐ.ஐ.எஸ்.சி 33ஆம் இடம் பெற்று முன்னிலையிலும், மும்பை மற்றும் டெல்லி ஐ.ஐ.டி முறையே 35 மற்றும் 36 ஆம் இடத்திலும் உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close