நாமக்கல்லில் இருந்து ஹரித்துவார் சென்ற 12 அடி திருவள்ளுவர் சிலை

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் வைப்பதற்காக ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி மீது பற்று வைத்துள்ள பாஜக எம்.பி. தருண் விஜய் மேற்கொண்ட முயற்சியின் பலனாய் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையோரம் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை வரும் 26ம் தேதி நிறுவப்படுகிறது.இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூலிப்பட்டியை சேர்ந்த சிற்பி எல்.எம்.பி. குமரேசன் ஒரே கல்லில் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close