சிறந்த பொறியியல் கல்லூரிகளை வெளியிட்ட அண்ணா பல்கலைகழகம்

  mayuran   | Last Modified : 15 Jun, 2016 07:38 pm
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்லூரி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் தேர்ச்சி விகித அடிப்படையில் சிறந்த 10 பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. இதில் கோயம்புத்தூரில் உள்ள உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி 97.01% தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. 87.97 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று இரண்டாவது இடத்தை விருதுநகர் ராம்கோ தொழில்நுட்ப நிறுவனமும், திருவள்ளூர் ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி 87.91 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close