கருணாநிதி இல்லாமல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 5 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் துவங்குவதாக இருந்தது. ஆனால் அவர் பங்கேற்க வில்லை. இந்த நிலையில் திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்காக காந்திருந்து அவர் வராத நிலையில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக கூட்டம் துவங்கியது என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close