தேர்தலுக்கு பின் முதல் சட்டப் பேரவை தொடர் இன்று ஆரம்பம்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் முதல் முறையாக கவர்னர் உரையுடன் பேரவை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. தேர்தலில் பல எதிர்க்கட்சிகள் காணாமல் போன நிலையில், திமுக பெரும்பான்மை கொண்ட எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ள தொடராக இது இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் பேரவை கூட்டம் முடிந்ததும், மீண்டும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவும் வாய்ப்புள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close