தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரையும் அவர்களது படகையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறியே மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்த ஜெயலலிதா, இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படும் மற்றும் தாக்கப்படும் தமிழக மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close