ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நேற்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆயினும், உடல் நலம் காரணமாக நேற்றைய கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்ளாத நிலையில், அக்கட்சி பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இன்று கூடவுள்ள தமிழக சட்டப் பேரவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆலோசிக்க ப்பட்டதாகவும், சட்டப்பேரவையில் கருணாநிதி அமர்வதற்கு விசேஷ இருக்கை அமைக்கப்பட்டால் அவர் கூட்டத் தொடரில் கலந்து கொள்வது பரிசீலிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close