பள்ளி சான்றிதழில் சாதி மதம் குறிப்பிடத் தேவையில்லை

  gobinath   | Last Modified : 16 Jun, 2016 12:13 pm
பள்ளி மாற்றுச் சான்றிதழிலும், பள்ளிச் சான்றிதழிலும் தன்னுடைய சாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட ஒருவர் விரும்பவில்லை என்றால், அதை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அரசாணையை 1973-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி மற்றும் 2000-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி ஆகிய தேதிகளில் தமிழக அரசு பிறப்பித்தது. ஆயினும் இன்று வரை பல பேருக்கு இது தெரியவில்லை என்றும், அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் விதத்தில் இந்த அரசாணையை தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close