நத்தம் விஸ்வநாதனுக்கு அதிமுகவில் மீண்டும் பதவி

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அதிமுகவில் மிக முக்கிய புள்ளியாக வலம் வந்த நத்தம் விஸ்வநாதன், கடந்த தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அது மட்டுமல்லாது அவர் வகித்து வந்த திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, அதிமுக அமைப்பு செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் நத்தம் விஸ்வநாதனை நியமிப்பதாகவும், தொடண்டர்கள் அனைவரும் அவருக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும் எனவும் ஜெயலலிதா நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close