திமுக வேண்டுகோளுக்கு இணங்க கருணாநிதிக்கு விசேஷ இருக்கை

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நேற்று நடைபெற்ற திமுக எம் எல் ஏக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஸ்டாலின், தமிழக சட்டப் பேரவையில் விசேஷ இருக்கை அமைத்துக் கொடுத்தால், கருணாநிதி கூட்டத் தொடரில் கலந்து கொள்வது பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனிடையே இன்று நடைபெறும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பின்புறம் விசேஷ இருக்கை ஒன்று 207 ஆவது இருக்கையாக கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவர் இன்றைய கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close