"அம்மா காலண்டர்": ஆளுநர் உரை குறித்து ஸ்டாலின் கருத்து

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தமிழக சட்டப் பேரவையில் இன்று ஆளுநர் ஆற்றிய உரை குறித்து கருத்து தெரிவித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இது ஆளுநர் உரை போல் அல்லாமல், தமிழக அரசின் உரை போல் இருந்ததாகவும், திமுக ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை முடக்கிய இந்த அரசு, மத்திய அரசுடன் சேர்ந்து தமிழகத்திற்கு பல ஆக்கபூர்வமான திட்டங்களை கொண்டு வரவுள்ளதாக சொல்வது ' தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது போல்' உள்ளது என்றும், மொத்தத்தில் இந்த ஆளுநர் உரை ' அம்மா காலண்டர்' என்றும் கடுமையாக சாடினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close