குற்றங்களை தடுக்க சென்னை முழுவதும் CCTV கேமராக்கள்

  mayuran   | Last Modified : 16 Jun, 2016 07:39 pm
சென்னையில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, கொள்ளை திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகள் பல எடுத்து வருகின்றனர். இந்தவகையில், சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்தவகையில் 3000க்கும் அதிகமான கேமராக்களை நிறுவி சென்னையில் எல்லா இடங்களையும் கேமரா மூலம் எளிதாக கண்காணிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close