டீசல், பெட்ரோல் விலை உயர்வால் டென்சன் ஆன ஜெயலலிதா

  mayuran   | Last Modified : 16 Jun, 2016 05:57 pm
எண்ணெய் நிறுவனங்கள் இன்று முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 5 காசு என்ற அளவிலும், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 26 காசு என்ற அளவிலும் உயர்த்தி உள்ளன. மத்திய அரசின் விலை நிர்ணயக் கொள்கை தவறானது என முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வழி ஏற்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்க்கைத் தரம் பாதிப்படையும். எனவே, எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close