தமிழகம் முழுவதும் 27 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தமிழகம் முழுவதும் 27 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார். சமீபத்தில் யாருமே எதிர்பாராத வண்ணம் தலைமை செயலாளரையே மாற்றினார். முதல்வர் தனிச் செயலாளர்களும் மாற்றப்பட்டனர். இந்த மாற்றம் தொடரும் என எதிர்ப்பார்க்கபட்ட நிலையில் இன்று சட்டமன்றம் முதல் கூட்டத்தொடர் நடந்தது. கூட்டம் முடிந்தவுடன் மாலையே 27 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close