அடுத்த 5 ஆண்டுகளில் 16,000 மெகா வாட் கூடுதல் மின் உற்பத்தி

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தமிழக சட்டபேரவை நேற்று கூடியது 15-வது சட்டபேரவையில் முதல் கூட்டமான நேற்று, கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். தமிழக சட்டபேரவை கூட்டத்தில், ஜல்லிக்கட்டு தடையை நீக்கவும், மருத்துவ பொது நுழைவு தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் உரையில் ரோசய்யா தெரிவித்தார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 16,000 மெகா வாட் கூடுதல் மின் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close